”மாயமான மலேசிய விமானத்தின் பயணிகள் இவர்கள்தான்”
சென்னை: காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் அட்டவணை வெளியாகி உள்ளது.
இதில் மொத்தமாக 239 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களும் இருந்தனர்.
MH370 என்ற இந்த விமானத்தின் பயணிகளின் நிலைமை பற்றிய தகவல்கள் இன்று வரை வெளியாகவில்லை.

மலேசிய விமான பயணிகள்:
மலேசிய விமானம் மாயமாகி கிட்டதட்ட 26 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை கதிகலங்க வைத்துள்ளது.அதில் பயணம் செய்தவர்களைப் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியாத நிலையில் பயணம் செய்தவர்களின் பெயர்கள் மற்றும் விமான பணியாளர்கள் பற்றிய செய்திகள் மட்டும் வெளியாகி உள்ளன.

விமான பணியாளர்கள் 12 பேர்:
மொத்தமாக 239 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில் 12 பேர் விமான பணியாளர்கள்.

5 இந்தியர்கள்:
அதில் பயணம் செய்த இந்தியர்கள் சேத்தனா, ஸ்வானந்த், வினோத் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.மீதி இருவர் சந்திரிகாம் மற்றும் கிரந்தி.

குழந்தைகளும் அடக்கம்:
இந்த பயணிகளில் அமெரிக்காவை சேர்ந்த "யான்" என்ற 2 வயது குழந்தையும், நிக்கோல்செட் என்ற 4 வயது குழந்தையும், "சிவன்செட்" என்கிற 3 வயது, "யின்ங்சின்சித்" என்ற 3 வயது, "மோகெங்" என்ற 2 வயது சீனாவைச் சேர்ந்த குழந்தைகளும் அடக்கம்.

திரும்பி வருவார்களா?:
மீதி உள்ளவர்களில் முக்கால்வாசி பேர் சீனாவை சேர்ந்தவர்கள்.227 பயணிகள் மற்றும் 10 விமான சேவை பணியாளர்கள், 2 விமானிகளுடன் கூடிய இந்த விமானம் மாயமானதைப் பற்றி நாளுக்கு நாள் புரளிகள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களின் குடும்பத்தினர் நிலைமைதான் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications