கோவை அருகே 8 வயது மகளை பலாத்காரம் செய்ய முயன்ற காமக் கொடூர தந்தை
கோவை: கோவையில் 8 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 31 வயது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா அருகே வசிப்பவர் சதீஷ் குமார்(31). கூலித் தொழிலாளி. அவரது மனைவி மதிய வேளையில் வெளியே சென்றுள்ளார். அப்போது சதீஷும் அவரது 1ம் வகுப்பு படிக்கும் 8 வயது மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
மனைவி சென்றதும் சதீஷ் குமார் தன்னுடன் இருந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியுள்ளார். அப்போது வீட்டுக்கு திரும்பி வந்த சதீஷின் மனைவி நடந்ததை பார்த்து பேரதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் மகளை அழைத்துக் கொண்டு நேராக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு அவர் சதீஷ் குமார் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications