கோபுரக் கலசங்கள் திருடுவதே “ஹாபி”- மதுரையில் ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் கோபுரக் கலசங்களைத் திருடும் பழக்கத்தை உடைய பெரியவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்புவனத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன் என்கின்ற வயதானவர். இவருடையே பழக்கமே கோபுரக் கலசங்கள் கண்ணில் பட்டால் உடனே திருடி பதுக்கி வைப்பதுதான்.

அப்படி, மேலூர், ஒத்தக்கடை, சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கோபுர கலசங்கள் திருடி வந்த லெட்சுமணனை ஒத்தக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து பல்வேறு கோவில் கலசங்கள் பறிமுதல் செய்யபட்டன. கலசங்கள் எதையும் விற்காத அவர் வீட்டிலேயே சேகரித்து வைத்துள்ளார். கோபுரக் கலசங்களைத் திருடிய காரணத்தினால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications