ஏலச்சீட்டு நடத்தி 20 லட்ச ரூபாய் மோசடி – போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூபாய் 20 லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மாஸ்கோ நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர், அவரது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து ராஜலட்சுமி என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். ஏராளமான வாடிக்கையாளர்கள் அவரிடம் சீட்டுப் பணம் செலுத்தி வந்தனர்.

இந்தநிலையில் முருகேசன் தன்னுடைய குடும்பத்தினருடன் சீட்டு கட்டியவர்களிடம் பணம் திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், போலீஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட போராட்டம் நடத்தப்பட்டதால், புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பினர் போலீசார்.
More From
-
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications