மெரினா நேப்பியர் பாலத்திலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை.. உடலை தேடும் பணி தீவிரம்
சென்னை மெரினா அருகே இருக்கும் நேப்பியர் பாலத்திலிருந்து ஃபயாஸ் என்ற இளைஞர் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னை மெரினா அருகே இருக்கும் நேப்பியர் பாலத்திலிருந்து ஃபயாஸ் என்ற இளைஞர் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
ஃபயாஸ் சென்னை மவுண்ட் ரோட்டில் வசித்துவருகிறார். இவர் வாகன நிறுவனம் ஒன்றின் உதிரி பாக விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இராது பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.இதனால் பெரிய மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனால் இன்று தற்கொலை முடிவை எடுத்து தன்னுடைய நண்பர்களுக்கும் போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார்.
அதில், என்னை கடைசியாக பார்க்க விரும்பும் நபர்கள் நேப்பியர் பாலத்திற்கு வாருங்கள் என்றுள்ளார். அதோடு, அங்கு அவரை பார்க்க வந்த நண்பரிடம் , தன்னுடைய மொபைல் போன் பர்ஸை கொடுத்துவிட்டு, அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே கீழே குதித்துள்ளார்.
மற்ற நண்பர்கள் அவர் விழுந்த பின்தான் அங்கு வந்துள்ளனர். உடனடியாக போலீசுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது.
தற்போது கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் ஃபயாஸின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஃபயாஸின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications