குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய் – தன்னைத்தானே கொளுத்திக் கொண்டு உயிர்விட்ட மகன்!
பாகூர்: நாகர்கோவிலில் தன்னுடைய தாய் குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் வாலிபர் தீக்குளித்து இறந்துபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் எடலாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கனகம். இவர் கணவரை விட்டு பிரிந்து தனது மகன் பெருமாள் என்பவருடன் புதுவை காக்காயந்தோப்பில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை கடையை அவ்வப்போது பெருமாளும் கவனித்து வந்தார்.
இதற்கிடையே குடிபழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட பெருமாள் மளிகை கடையில் விற்பனையாகும் பணத்தை எடுத்து மதுகுடித்து செலவழித்து வந்ததால் பெருமாளை கனகம் மளிகை கடையில் சேர்ப்பதில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று பெருமாள் முதுகுடிக்க தனது தாய் கணகத்திடம் பணம் கேட்டார். அப்போது அவருக்கு கனகம் ரூபாய் 50 கொடுத்து அனுப்பினார். அந்த பணத்தை மதுகுடித்துவிட்டு வீடு திரும்பிய பெருமாள் மீண்டும் மது குடிக்க கனகத்திடம் பணம் கேட்டார்.
ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த பெருமாள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் பெருமாள் அலறினார்.
உடனே மகனின் அலறல் சத்தம் கேட்டு கனகம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து பெருமாளை புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications