பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு - இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
சேலம்: ஏற்காட்டில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே மகிழம்பட்டியில் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஊர்ப்பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக சிவக்குமார், சண்முகம் ஆகியோரிடையே பிரச்சனை இருந்துள்ளது.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பெரும் பிரச்சினையானது. இந்த வாய்த்தகராறு பிறகு கைகலப்பாக மாறியுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் சிவக்குமார் தனது துப்பாக்கியால் சுட்டதில் சண்முகம் படுகாயமடைந்தார். இதையடுத்து சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தப்பியோடிய சிவகுமார் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications