புதுச்சேரி அருகே இளம் பெண் குளிப்பதை ரசித்த தொழிலாளி...தர்ம அடி!
புதுச்சேரி அருகே இளம் பெண் குளிப்பதை மறைந்து நின்று ரசித்த தொழிலாளி அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றார். இதையடுத்து அவரை பிடித்த கிராம மக்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பெண் ஒருவர் குளிப்பதை மறைந்து நின்று பார்த்து ரசித்த நபர் அவரைப் பலாத்காரம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கிராம மக்களே பிடித்து அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கன்னியகோவிலை அடுத்த உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜாராமன் என்பவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர் நேற்று அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குளிப்பதை பார்த்து ரசித்துள்ளார்.

பின்னர் அந்தப் பெண்னை ராஜாராமன் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
பெண்ணின் கூச்சலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு திரண்டு அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்த கிராம மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ராஜாராமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications