தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல்
Recommended Video

தஞ்சாவூர்: தமிழ் தேசிய பேரியக்க தலைவரும், காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
பெ.மணியரசன் காவிரி பிரச்சனை, மரபணுமாற்ற விதைகள், ஹைட்ரோ கார்ப்பன், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக குரல் எழுப்பி வருபவர்.

நேற்று இரவு 9.15 மணி ரயிலில் தஞ்சையிலிருந்து சென்னை வர இவர் டிக்கெட் எடுத்திருந்தார். இதையடுத்து உதவியாளர் ஒருவர் பைக்கை செலுத்த பின்னால் அமர்ந்தபடி ரயில் நிலையம் நோக்கி இரவு 8.30 மணியளவில் கிளம்பினார்.
பைக், நட்சத்திர நகர் என்ற பகுதியில் சென்றபோது, எதிரே ஒரு பைக்கில் வந்த இருவர், மணியரசின் கையை பிடித்து கீழே இழுத்து தள்ளி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில், மணியரசன், கை, கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து மணியரசன் தஞ்சாவூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications