அதிமுக எம்எல்ஏக்கள் கடத்தி ஒளித்து வைக்கப்பட்டுள்ளனர்.. தினகரன் பரபர குற்றச்சாட்டு
சென்னை: எடப்பாடி அணிக்கு எதிராக மோதல் முற்றிய நிலையில் மேலூரில் இன்று முதலாவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் டிடிவி தினகரன். இதனால் அரசுக்கு எதிராக என்ன அறிவிப்பை வெளியிடுவாரோ என்ற பரபரப்பு தொற்றியது. அவர் பேசுகையில் கூறியதாவது:
இரண்டு, மூன்று சட்டசபை உறுப்பினர்களை கடத்திச் சென்றுள்ளனர். நமது ஆட்சியில் நமது நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டியவர்களை அலேக்காக தூக்கிச் சென்று சென்னையில் ஒழித்து வைக்கப்பட்டுள்ளனர். ஒழித்து வைக்கப்பட்டுள்ளவர்களால் நீங்கள் ஒழிக்கப்படுவீர்கள். மேலும் பல எம்எல்ஏக்கள் இங்கு வர விரும்பினர். ஆனால் தொகுதிக்கு நலத் திட்ட உதவி கிடைக்காதோ என்றோ வேறு நெருக்கடிகளாலோ அவர்களால் வர முடியவில்லை. ஆனாால் அவர்கள் எல்லோருடைய மனதும் மேலூரில்தான் இருக்கும்.

என்னோடு இருக்கும் எம்.எல்.ஏக்களும் ஜெ. ஆட்சி நீடிக்க வேண்டும் என நினைப்பவர்கள். மடியில் கனமிருப்பதால் ஆட்சி கலையும் என நீங்கள் அச்சப்படலாம். சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராகவும், என்னை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் இப்போது அது செல்லாது என்கிறார்கள். இது செக்ஷன் 420 படி தவறு என நான் கூறியிருந்தேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications