கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் கோவிலில் மார்கழி மஹோத்ஸவம்
Subscribe to Oneindia Tamil
கீழப்பாவூர்: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ண ஸ்வாமி திருக்கோவிலில் மார்கழி மஹோத்ஸவம் தொடங்கியுள்ளது.
11.12.15. தொடங்கி 31.12.15 வரை 21 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. 20 ம் தேதி கிருஷ்ணருக்கு மோகினி அலங்காரம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று காலை காலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோமாதா பூஜை, தொடர்ந்து சயனசேவை, சிறப்பு திருமஞ்சனம் கும்பாபிஷேகம் ,தீபாராதனை பிரசாதம் வழங்குதல் மாலையில் பரமபத வாசல் திறப்பு நிகழ்சியும் சுவாமி புறப்பாடும் நடைபெறவுள்ளது ,

17.12.15 முதல் 15.1.16 வரை 21 நாட்களும் தினமும் காலை முதல் சுப்ரபாதம், கும்பஜெபம், திருமஞ்சனம், தீபாராதனை, சாயரக்ஷை, ஸ்ரீமத்பாகவத மூல பாராயணம், சகஸ்ரநாம பாராயணம், கோவிலை சுற்றி சுவாமி தீபாரதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications