திருச்செந்தூரில் நாளை மாசி திருவிழா தொடக்கம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக பக்தர்கள் அங்கு குவிய தொடங்கியுள்ளனர்.
மாசி திருவிழா நாளை துவங்குவதை ஓட்டி இன்று மாலை திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள 12ம் திருவிழா மண்டபத்தில் தாண்டவ விநாயகர் கோயில முன்பு கொடி பட்டத்தி்ற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடரந்து கொடி பட்டம் யானை மீது ஏற்றப்பட்டு உள் மற்றும் வெளி மாட வீதிகள், 4 ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக திருக்கோயில் வந்தடைகிறது

கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு அபிஷேகம், 2.30மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது. 5ம் திருவிழாவான 27ம் தேதி இரவு சிவன்கோவிலில் குடவாயிலில் தீபாரானையாகி குமரவிடங்க பெருமாள் சாமியும், தெய்வானை அம்பாளும் தனிதனியாக தங்கள் வாகனங்களில் எழுந்தருளுகின்றனர்.
28ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். மார்ச் 1ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருக்கோயிலில் சண்முக பெருமான் உருகு சட்ட சேவையும், காலை 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுக நயாகர் சண்முகவிலாசத்திலிருந்து வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலை அடைகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதகளிலிருந்து பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications