மதிமுக பொதுக்குழு கூட்டம்: வானகரத்தில் நாளை கூடுகிறது
சென்னை: ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது.
மதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோயம்பேட்டில் இருந்து பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீ வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபம் வரை வழி நெடுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணிக்கு மதிமுக பொதுக் குழு கூடுகிறது. மாநில அவைத்தலைவர் துரைசாமி தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
பொதுக்குழுவுக்கு வரும் வைகோவுக்கு வானகரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பொதுக்குழுவிற்கு ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் மேற்பார்வையிட்டு வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications