வைகோவுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் வாக்கு சேகரிப்பு!
விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
முகநூல் (Facebook) மற்றும் பல்வேறு இணையப் பக்கங்களில் வைகோவுக்கு ஆதரவாக இயங்கும் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் படித்த இணைஞர்களான ‘மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள்' விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டையில், இன்று (12ஆம் தேதி) வைகோவை ஆதரித்து பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி, மூன்று மூன்று பேராக வரிசையில் நின்று அருப்புக்கோட்டையின் முக்கிய வீதிகளின் வழியாகப் பேரணியாக வந்து பம்பரம் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் டாக்டர் ரொஹையா, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பேராசிரியர் பாத்திமா பாபு, உள்ளிட்ட பலர் பேரணியை தொடங்கி வைத்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications