புதுச்சேரி சட்டசபை தேர்தல்: 5 தொகுதிக்கான மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !
Subscribe to Oneindia Tamil
புதுவை: புதுச்சேரி மாநிலத்தில் மதிமுக சார்பில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 16 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா மற்றும் புரச்சிகர சோசலிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து பேட்டியிடுகின்றன. மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மதிமுக சார்பில் போட்டியிடும் 5 தொகுதிக்கான வேட்பாளர் விவரம்:
1.அரியாங்குப்பம் - சந்திரசேகரன்
2.திருநள்ளார் - அம்பலவாணன்
3.உருளையன் பேட்டை - மணிமாறன்
4.ராஜ்பவன் - ராஜேஷ்வரி
5.மங்கலம் - மதுரை முத்து (எ) ரெ. அய்யப்பன்

More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications