வைகோ – ரஜினி ரகசிய சந்திப்பு… பரபரப்புத் தகவல்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திடீரென சந்தித்து பேசியுள்ளார். கடந்த 6ம் தேதி நடந்த இந்த சந்திப்பு குறித்த தகவலை ம.தி.மு.க நேற்று வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ஞாயிறு மாலை பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்த 24 மணி நேரத்திற்குள் ரஜினிகாந்த்தை வைகோ சந்தித்து பேசியதாக படத்தை வெளியிட்டுள்ளது.

பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்...
ஏப்ரல் 6ம் தேதி பகல் 12.30 மணிக்கு ரஜினிகாந்த்தின் இல்லம் சென்ற வைகோவை ரஜினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பாஜக கூட்டணிக்கு ஆதரவு
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது என்றும், அப்போது, நரேந்திர மோடியை ஆதரிக்குமாறு ராம்ஜெத்மலானி வேண்டிக்கொண்டு தனது கைப்பட எழுதிய வேண்டுகோள் இடம்பெற்ற சுயசரியதை நூலை வைகோ, ரஜினிகாந்த்திடம் கொடுத்தார்.

ரகசியம் ஏன்?
ரஜினியை வைகோ சந்தித்துப் பேசியதை இதுநாள் வரை ரகசியமாக வைத்திருந்தது ஏன் என்று மதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, மோடி- ரஜினி சந்திப்பு நடைபெறும் வரை அதை வெளியிட வேண்டாம் என தலைமை உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

ராம்ஜெத்மலானிதான்...
ரஜினியுடன் மோடி, வைகோ சந்திப்புகளுக்கு முக்கியக் காரணம் ராம்ஜெத்மலானிதான் என்றும் தெரிகிறது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications