மருத்துவ உதவி, நிவாரணப் பொருட்கள் தேவையா?: இதை படிங்க
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்பவர்கள் உதவி வேண்டி நிற்பவர்களின் வசதிக்காக அது குறித்து ட்வீட் செய்து வருகிறார்கள்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஏராளமான உதவி செய்து வருகிறார்கள். அவ்வாறு உதவி செய்பவர்கள் உதவி வேண்டி காத்திருப்போரின் வசதிக்காக அது குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.
அப்படி உதவி செய்வோர் வெளியிடும் ட்வீட்டுகளில் சில இதோ..
|
மருத்துவர்கள்
கோவிந்தசாமி நகர் ஆர்.ஏ. புரத்திற்கு மருத்துவர்கள் குழுவை அனுப்புகிறோம். அந்த பகுதி தன்னார்வலர்கள் மருத்துவர்கள் குழுவோடு இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம். குழு மதியம் 2 மணிக்கு வரும்.
|
மருத்துவ முகாம்கள்
அரசு மருத்துவ முகாம்களை நடத்துகிறது. இந்த தகவலை பரப்புங்கள். நோய்களை கட்டுப்படுத்த இது முக்கியம்.
|
மருத்துவமனை
டைடல் பார்க் அருகே உள்ள விஹெச்எஸ் மருத்துவமனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓ.பி. மற்றும் ஐ.பி. சிகிச்சையை இலவசமாக அளிக்கிறது. தொடர்புக்கு டாக்டர் கோகுலன் 90033-00634. முகாம்களும் நடத்தப்படுகிறது.
|
நிவாரணப் பொருட்கள்
அசோக் லேலாண்ட் நிவாரணப் பணி உதவி டெஸ்கில் நிவாரணப் பொருட்கள் உள்ளது. தொடர்புககு 22206266. இடம், கிண்டி, அண்ணா சாலையில் உள்ள அவர்களின் கார்பரேட் அலுவலகம்.
|
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
#OxygenCylinders கேட்பவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். சென்னையில் எந்த பகுதியாக இருந்தாலும் சரி. தொடர்புக்கு கார்த்திக் 9380222497 அல்லது 9789006018
|
உணவு
போலாரிஸ் குழுமத்தின் ஜெயின் நிவாரண மையங்களில் சென்னையில் உள்ள 10 ஆயிரம் பேருக்கு வழங்க உணவு, போர்வைகள், மருந்து, தண்ணீர் உள்ளது. தொடர்புக்கு பாலமுருகன் 9840748477/8807012365
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications