மதுரையில் கோலாகலத்துடன் மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
மதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
Recommended Video

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பிரதான நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. மீனாட்சி திருக்கல்யாணத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ந் தேதியன்று தொடங்கியது. புதன்கிழமை இரவு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

9-வது நாளான நேற்று மரவர்ணச் சப்பரத்தில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். திக்விஜய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 9.05 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. இத்திருக்லயாண நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்துக்கு பின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருள்கின்றனர். 11-ம் நாள் விழாவாக ஞாயிற்றுக்கிழமை மாலை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications