கட்சி துவங்க ஆயத்தமாகிறாரா ரஜினிகாந்த்? 18ம் தேதி முதல் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: வரும் ஜூலை 18ம் தேதி முதல் 21ம் தேதிவரை முதல் சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாதமும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மன்ற நிர்வாகிகள் கலந்தாலோசனை நடந்து வருகிறது. இம் மாதம் மன்றத்தின் முக்கியமான, நிர்வாகிகளான, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் கூட்டத்துக்கு மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் தலைமை வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஐடி ரெய்டுகள் தீவிரமாகியுள்ள சூழலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கட்சி ஆரம்பிக்கும் பணிகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாம். இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ரஜினி உரையாற்ற உள்ளாராம்.
இதனிடையே ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்பட சூட்டிங்கில் பங்கேற்க இன்று டெல்லி கிளம்பி சென்றுள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications