"பட்.. அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது"
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணு உலைகள் அமைக்கப்படவுள்ளதை வைத்து ஒரு ரகளை மீம் உலா வருகிறது நெட்டில்.
மோடி, ஒபாமா இடையிலான அந்த டீலிங்கை, அர்ஜூன் - வடிவேலு காமெடியுடன் கோர்த்து விட்டு கலகலப்பாக்கியுள்ளனர் குசும்பர்கள்.
"சிலையை நீ வச்சுக்க.. உலையை நான் வச்சுக்கறேன்னு ஒபாமா சொன்னார்

அதுக்கு நீரு என்ன சொன்னீரு
பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது" என்று போட்டுத் தாக்கியுள்ளனர் இந்த அணு உலை ஒப்பந்தத்தை!
அடேங்கப்பா.. நம்மாளுங்கெல்லாம் என்னா ஷார்ப்பு!
More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications