அந்தப் பக்கம் "ஸ்டார்ட் மீசிக்".. இந்தப் பக்கம் "காந்தக் கண்ணழகி".. அவர் ஆட.. இவர் ஆட... ஆஹாஹாஹா!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஸ்டாலின் ஆடிய பழங்குடியினர் நடனம்தான் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட். அதுவும் சூரியன் படத்தில் கவுண்டமணி சொன்ன டயலாக்குடன் உலா வருகிறது ஸ்டாலின் நடனம்.
ஸ்டாலினுக்கு கிடைத்து வரும் புகழைப்பார்த்து வயிற்றெரிச்சல்படுகிறார்கள் என்று அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியே அறிக்கை விடும் அளவிற்கு ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் நடனம்.
ஊட்டியில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் எப்போதோ ஆடிய நடனத்திற்குப் போட்டியாக ஸ்டாலினும் நடனமாடியிருக்கிறார் என்று கலாய்கிறார்கள். யாரு டான்ஸ் பெஸ்ட் என்று கருத்துக்கணிப்பு நடத்தும் அளவிற்கு போய்விட்டது கலாய்ப்பு.
|
ஊட்டி குளுரு…
ஊட்டியில் குளிருக்கு கை, காலு நடுங்கத் தானே செய்யும் இத சாதகமா மாத்தி "ஸ்டார்ட் மியூசிக்கா"..!! என்று கேட்கிறார் ஒருவர்.
|
காந்தக்கண்ணழகி
சூரியன் படத்தில் கவுண்டமணி சொன்ன காந்தக்கண்ணழகிதான் செம கலக்கல் மீம்ஸ் ஆக வலம் வருகிறது.
|
இது கொஞ்சம் ஓவர்தான்
கவுண்டமணியின் படத்தையும் ஸ்டாலின் படத்தையும் போட்டு மேட்சிங் செய்துள்ளனர் வலைத்தளவாசிகள்.
விஜயகாந்த் டான்ஸ்
கடந்த 2012ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நீலகிரி மாவட்டம் சென்றிருந்த விஜயகாந்த் படுகர் இன மக்களின் உடையணிந்து மேடையில் நடனமாடினார். சமூக வலைத்தளங்களில் இந்த நடனம் வைரலானது. இதை காப்பியடித்த கிரியேட்டிவ் டீம் இதேபோல ஸ்டாலினை நடனமாட வைத்து விட்டனர்.
யாரு டான்ஸ் பெஸ்ட்
ஸ்டாலின் நடனத்திற்கும் இதே ஸ்டார்ட் மியூசிக் போட்டு வாட்ஸ் அப்பில் வைரல் ஆக்கி வருகின்றனர். மக்களே... நல்லா பருங்க... டான்ஸ்ல ஜெயிச்சது கேப்டனா? தளபதியா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications