சான்ஸே இல்லைங்க.. எப்படிப் போட்டு கலாய்க்குறாங்க பாருங்க சிம்பு, அனிருத்தை!
சென்னை: வெறும் வாயை மெல்லுவோருக்கு வசதியாக வாயைத் திறந்து மெல்லுவதற்கு வசதியாக வைத்து விட்டு வாயையையும் அசைத்து விட்டு விட்டார்கள் சிம்புவும், அனிருத்தும். விடுவார்களா நம்மவர்கள்.. டிவிட்டரிலும், பேஸ்புக்கிலுமாக மென்று துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நக்கலும், அப்படியே சாவடிக்கிறது.. சம்பந்தமே இல்லாத நமக்கே டென்ஷனாகுதே இதையெல்லாம் சிம்புவும், அனிருத்தும் என்னாவர்களோ என்பதுதான் கவலையாக உள்ளது.
வாங்க, கொஞ்சம் போல சாம்பிள் பாத்துட்டு வரலாம்
|
போலீஸ் விசாரணையின்போது சிம்பு - அனிருத்
இதுல உள்ள ஒவ்வொரு வரியும் உண்மையாதான் இருக்கும்னு நம்பும் அளவுக்கு கன கச்சிதமாக கோர்த்து விட்டுள்ளார் இந்த அன்பர்.
|
கலைத்தாய்!
கலைத்தாய் யாருன்னு பாருங்க.. டரியலா வருதுல்ல பார்க்கும்போதே!
|
அந்த அழகு தெய்வத்தின் மகனா இது!
எப்படிப்பட்ட டயலாக் இது. இப்படிப் போட்டுத் தாக்கவும் பயன்படுத்துறாங்க பாருங்க.
|
மார்கழி மாதமாச்சு.. மப்பும்தான கூடிப் போச்சு!
மார்கழி மாதமாச்சு.. மப்பும்தான கூடிப் போச்சு.. பார்ட்டி களை கட்டிரும் போல சீக்கிரமே!
|
அடடா!
ரொம்ப நுனுக்கமான சிந்தனை... பாராட்டுக்குரிய யோசனையும் கூட!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications