ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கலகலப்பாக வலம் வரும் "மீம்ஸ்கட்டு"
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த இருந்து வந்த தடை தற்காலிகமாக நீங்கியுள்ளதால் கிராமத்து மக்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், அதை வைத்து ஏகப்பட்ட மீம்கள் உலா வர ஆரம்பித்து விட்டன.
எந்த டாப்பிக் கிடைத்தாலும் மீம்ஸ் போட்டு, நக்கல் நையாண்டியுடன் சமூக வலைதளத்தை ஒரு கை பார்த்து விடுவது நம்மவர்களின் மரபாக மாறி விட்டது.
அந்த வகையில் தற்போது ஜல்லிக்கட்டை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் உலா வந்து கொண்டுள்ளன. பல, அதிமுக அரசை நக்கல் செய்பவையாக உள்ளன என்பதுதான் இதில் காமெடியாகும். பல கொண்டாடி மகிழ்கின்றன.

காளைகள் அம்மா என்று கத்தி மகிழ்ந்தன
மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததும் காளைகள் அம்மா என்று கத்தி மகிழ்ந்தனவாம்!

அங்கயும் ஸ்டிக்கர் ஒட்டிராதீங்க
"ஸ்டிக்கர்" ஒட்டப் போய் முட்டு வாங்கி வந்த மாடு பிடி "வீரரைப்" பாருங்க!

தடுத்துத்தான் பாரேன்
தடுத்துத்தான் பாரேன்.. செம சவாலா இருக்கே!

பார்ரா..!
இது நிஜமாவே நடந்து கொண்டுதான் இருக்கிறது!

இதெப்படி இருக்கு!
இதுல வர்றது மாதிரியே சொல்றதுக்கு வாய்ப்பு இல்லைன்னு மறுக்க முடியாது!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications