சூரியனைக் கடந்து செல்லும் புதன்... திங்கள்கிழமை பார்க்கலாம்!
சென்னை: புதன் கிரகம் (மெர்க்குரி) 9ம் தேதி சூரியனுக்கு முன்பாக குறுக்காக கடந்து செல்லவுள்ளது. நூற்றாண்டுக்கு 13 முறை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வை வருகிற திங்கள்கிழமை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்க்கலாம். இதைக் காண சிறப்பு ஏற்பாடுகளை விஞ்ஞானிகளும், அறிவியல் மையங்களும் செய்துள்ளனர்.
புதன் இடை மறைப்பு என்று இதை வர்ணிக்கின்றனர். நமது சூரியக் குடும்பத்திலேயே மிகவும் சிறிய கிரகம் மெர்க்குரி எனப்படும் புதன் கிரகம்தான். சூரியனுக்கு வெகு அருகில் உள்ள கிரகம் இது. இது ஒரு நூற்றாண்டில் 13 முறை சூரியனைக் கடந்து செல்கிறது.

இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலமாக நாம் காண முடியும். ஒரு சிறிய கரும்புள்ளியாக இது தெரியும்.
இந்த அரிய நிகழ்வு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழகான கட்டுரையை வடித்துள்ளது. அதைப் படித்தால் கூடுதல் விவரங்களை அறிய முடியும்.
நன்றி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications