2வது கோரிக்கையும் நிறைவேறினால் ஈபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை.. மாஃபா பாண்டியராஜன் தகவல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர், 2வது கோரிக்கையையும் நிறைவேற்றினால் அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை: ஈபிஎஸ் அணியினர், தினகரன் குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தது போன்று எங்களது இரண்டாவது கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டால் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது, சசிகலா குடும்பத்தைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

மேலும், தங்களது 2வது கோரிக்கையும் நிறைவேறும் பட்சத்தில் அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் கட்டமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைக் கொச்சைப்படுத்த டிடிவி தினகரனுக்கு உரிமையில்லை என்று கூறிய பாண்டியராஜன், சொந்தப் பிரச்சனைகள் குறித்துப் பேச டெல்லி சென்று மோடியைச் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications