சென்னையில் ரூ.213 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி: அமைச்சர் அறிவிப்பு!
சென்னையில் 213 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் 213 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாமை தொடங்கி வைத்த அவர் இதனை தெரிவித்தார்.

ஆண்டு தோறும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்த தான முகாம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சென்னையில் 213 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்கப்படும் என்றார். இந்த மெட்ரோ ரத்த வங்கி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரத்த வங்கியால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களும் பயனடையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரத்த வங்கி பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications