மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஜூலை வரை தொடரும்-அதிகாரிகள்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை மே முதல் வாரத்தில் மேலும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளனர் அதிகாரிகள்.
தற்போது மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கோயம்பேடு - அசோக் நகர் இடையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தை மேலும் விரிவுப்படுத்த மெட்ரோ ரயில் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மே முதல்வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே மாதம் முதல் வாரத்தில் அசோக் நகர் - ஆலந்தூர் இடையே இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும்.
அப்போது மெட்ரோ ரயிலின் அதிகப்பட்ச வேகம் சோதனை செய்யப்படும். பின்பு இந்தச் சோதனை ஓட்டம் ஜூலை மாதம் வரை நடைபெறும்.
மெட்ரோ ரயில் உயர்மட்டப் பாதையில் உள்ள ரயில் நிலையப் பணிகள் முடிவடைந்த பின்பு அக்டோபர் மாதம் பயணிகள் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications