மேட்டூர் அணை நீர் திறப்பு நிறுத்தம் – தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: தமிழகத்தில் பாசனத்திற்காக டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்படுவதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 10, 2014 முதல் இன்று வரை 148.7 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கர்நாடகா 199 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட்டிருக்கிறது.

இந்நிலையில், மாநில அரசின் விதிமுறைகளின்படி, பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீர் ஜனவரி 28 ஆம் தேதியே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், சம்பா நெற்பயிர் சாகுபடிக்காக இன்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி, அணையின் முழுக்கொள்ளளவான 120 அடியில் 77.3 அடியாக நீர்நிலை இருந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications