மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.. தண்ணீர் திறப்பு பாதிக்குமா?
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது, இதனால் மேட்டூர் அணை நிரம்பும் வேகம் குறைந்துள்ளது.
Recommended Video

தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது, இதனால் மேட்டூர் அணை நிரம்பும் வேகம் குறைந்துள்ளது.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடபடுகிறது. விநாடிக்கு 35,000 கனஅடியாக இருந்தது.

ஆனால், தற்போது அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை இப்போது குறைந்துள்ளளது. இதனால் தண்ணீர் திறப்பும் குறைந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இப்போதும் வெள்ளம் வடிந்துள்ளது.
இப்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 24,099 கனஅடியில் இருந்து 10,026 கனஅடியாக உள்ளது. அதேபோல் நீர்மட்டம் 49.78 அடியாகவும், நீர் இருப்பு 17.67 டிஎம்சியாகவும் குறைந்து இருக்கிறது. ஆனால் எப்போதும் போல அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. போக போக நீர் வெளியேற்றப்படும் அளவும் குறைய வாய்ப்புள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications