எம்.ஜி.ஆர் வேடம் போட்டு பேசுபவரின் பரிதாபம்.. குழந்தை ஏக்கத்தில் மனைவியுடன் தற்கொலை
செங்கல்பட்டு: குழந்தை இல்லாத முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடன் அவரது மனைவியும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தை இல்லாத கவலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டைச் சேர்ந்தவர் மூர்த்தி. 60 வயதான மூர்த்தி நல்ல நிறத்தில் இருப்பவர். இதனால் எம்.ஜி.ஆர். வேடம் போட்டு கட்சிக் கூட்டங்கள், ஊர்வலங்கள், நிகழ்ச்சிகளுக்குப போவார். அச்சகம் ஒன்றிலும் பணியாளராக இருந்து வந்தார். இவரது மனைவி பெயர் உஷா ராணி. இவருக்கு 55 வயதாகிறது.
இவர்கள் இருவரும் குழந்தை இல்லாத ஏக்கத்திலேயே இத்தனை காலத்தையும் ஓட்டி வந்துள்ளனர். சில நாட்களாக இருவரின் நடமாட்டமும் இல்லை. வீடும் பூட்டிக் கிடந்தது. இதனால் வெளியூர் போயிருப்பார்கள் என்று அக்கம் பக்கத்தினர் நினைத்தனர்.
ஆனால் வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையி்ல அழுகிய நிலையில் பிணமாக காணப்பட்டனர்.
தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. குழந்தை இல்லாத ஏக்கமா அல்லது கடன் தொல்லையா என்று தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications