வேப்ப மரத்திலிருந்து விடாமல் வடியும் பால்.. மக்கள் பரவசம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

தென்காசி: வேப்ப மரத்திலிருந்து, விடாமல் பால் வடிவதால் மக்கள் பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்து செல்கிறார்கள்.

Recommended Video

    தென்காசி: ஒரு வேப்பமரம்…. விடாமல் வடியும் பால்.. சாமி தரிசனம் செய்ய திரளும் மக்கள்..!
    Milk coming from Neem tree in Tenkasi district

    தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகேயுள்ளது வாடிக்கோட்டை. இந்த கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி கனகம்பாளின் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரம் ஒன்றில்தான், கடந்த 3 நாட்களாக விடாமல் பால் வடிந்து வருகிறது.

    Milk coming from Neem tree in Tenkasi district

    இதையறிந்த அக்கம் பக்கத்து ஊர்க்கார மக்களும், ஆச்சரியத்தோடு வந்து பார்த்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    Milk coming from Neem tree in Tenkasi district

    இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது, நீங்களும் பாருங்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+