அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு
சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலை அதிகரித்திருப்பதால் பால் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரம் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், புதிய விலை உயர்வுக்கு பால் முகர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பால் சார்ந்த உணவுப் பொருள்களின் விலையும் உயரும் என்பதால் பழைய விலைக்கே வழங்க தமிழ்நாடு பால்முகவர்கள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஒரே ஆண்டில் 4வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை நள்ளிரவு முதல் பால் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அக்டோபர் 6ம்தேதி முதல் பொதுமக்களுக்கு அதன் பாதிப்பு தெரியவரும். அரசின் ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக ஆளும்கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மக்கள் தனியார் பால்கள் மீது விருப்பத்தை திருப்ப ஆரம்பித்தனர். இந்நிலையில் விலையேற்றம் அவர்களுக்கு சுமையாக மாறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications