பேனை பெருமாளாக்குவது தான் எதிர்க்கட்சியின் வேலை... திண்டுக்கல் சீனிவாசனின் பொளேர் - வீடியோ!
எதிர்க்கட்சியினர் சொல்லித் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உதவித் தொகையை அரசு செய்ய வேண்டும் என்று இல்லை என அமைச்சர் திண்டுக்கள் சீனிவாசன் கூறியுள்ளார்.
சேலம் : கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பாக எதிர்க்கட்சி சொல்லித் தான் செய்ய வேண்டும் என்று இல்லை தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், கல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்பவர் கடந்த 5-ந்தேதி தோட்டத்திற்கு சென்ற போது அவரை கரடி கடித்து குதறியது. இதில் முகம், கண், கை, கால், உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாதையனை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு ரூ.59 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. பேனை பெருமாளாக்குவது தான் எதிர்க்கட்சயின் வேலை, கல்வி உதவி தொகை தொடர்பாக மு.க.ஸ்டாலின் சொல்லி நாங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை.
தமிழக அரசு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்கி வருகிறது. மேலும் தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி நல்ல முடிவு எடுக்கும். நீட் தேர்வு வேண்டாம் என்று நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். அதற்கான முயற்சியிலும் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டோம் என்று கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications