தங்கதமிழ் செல்வன் 'அவசரத்துக்கு' போனதை வெளிநடப்பு என்பதா? அமைச்சர் அடடா விளக்கம்!- வீடியோ
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை. அவர் அவசரத்துக்காக வெளியே சென்றார் என கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: தங்கதமிழ்செல்வன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை. அவர் 'அவசரத்துக்கு' எழுந்து சென்றார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புதுவிளக்கம் கொடுத்துள்ளார்.
மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,'' முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி தேர்தல் ஆதரவு குறித்து கூறுவார்'' என கூறினார்.

அவரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, ''அவர் வெளிநடப்பு செய்யவில்லை. ஏதோ 'அவசரம்'. அதனால் எழுந்து சென்றார்'' என அலட்டாமல் கூறியது செய்தியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications