விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம்.. எச். ராஜாவுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
Recommended Video

சென்னை: விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எச் ராஜாவின் பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் கண்டனம்
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, பெரியார் சிலையை உடைப்போம் என்கிற ஹெச்.ராஜாவின் பேச்சை ஏற்க முடியாது.

அமைதி பூங்கா
எச் ராஜாவின் கருத்துக்கு எங்களின் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இது பெரியார் மண், புரட்சித்தலைவர் மண். அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கக்கூடாது.

ராஜா வீட்டு பிள்ளையாக
அமைதியை சீர்குலைப்பவர்கள் ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட தலைவராக இருந்தாலும் சரி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

விஷ விதைகளை தூவி
சமூக நீதிக்கான மாநிலமான தமிழகத்தில் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைதி பூங்காவான தமிழகத்தில் விஷ விதைகளை தூவி, ஆதாயம் தேட வேண்டாம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications