ஜெயலலிதாவை குறை கூற ராமதாஸுக்கு தகுதி இல்லை... அமைச்சர் ஜெயக்குமார்
ஜெயலலிதாவை குறை கூற ராமதாஸுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜெயலலிதாவை குறை கூறுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எந்த தகுதியும் இல்லை என்று மீன் வள துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நீண்ட நாள்களுக்கு பிறகு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் ராமதாஸ். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசு திவாலாகிவிட்டது. திவாலான அரசுக்கு எதற்கு முதல்வர். எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும் தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

மேலும் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றும் ராமதாஸ் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சசிகலா, தினகரன் குறித்து கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை. ஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர்.
ஜெயலலிதாவால் பாமகவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. ஜெயலலிதாவை குறைசொவ்லதற்கு ராமதாஸுக்கு எள்ளளவும் தகுதி இல்லை. ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
அதிமுக யாருக்கும் எப்போதும் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. ராமதாஸ் கூறுவது போல் தமிழக அரசு திவாலாகவில்லை. மிகவும் சிறப்பாகவே செயல்படுகிறது என்றார் ஜெயக்குமார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications