என்னாது அதிமுகவால் ஆபத்தா... ஸ்டாலினால்தாங்க தமிழகத்துக்கு ஆபத்து... அமைச்சர் ஜெயக்குமார் கொதிப்பு
அதிமுக ஆட்சியால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: அதிமுக ஆட்சியால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என்றும் ஸ்டாலின்தான் தமிழகத்துக்கு ஆபத்து என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுகவால் தமிழகத்துக்கு ஆபத்து என்று ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் ஸ்டாலினால்தான் தமிழகத்துக்கு ஆபத்து.

ஆபத்து இல்லை
அதிமுக ஆட்சியால் தமிழகத்துக்கு ஆபத்து என ஸ்டாலின் கூறுவது தவறு. இந்த கருத்தை அவர் கண்ணாடி முன் நின்று சொல்லிக் கொள்ளட்டும் அதிமுக ஆட்சியில் யாருக்கும் ஆபத்து இல்லை.

அமலில் இருக்கும்
எல்லோருக்கும் பரிபூரண சுதந்திரம் இருக்கிறது. பிரதமரை யார் சந்தித்தாலும் காவிரி ஆணையம் உத்தரவுதான் அமலில் இருக்கும்.

ஏற்க முடியாது
தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை ஆணையம் கண்துடைப்பு என்பதை ஏற்க முடியாது.

வழக்கு பதிவு
வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதை அரசு அனுமதிக்காது. மன்சூர் அலிகான் பேசியது வன்முறையான பேச்சு. எனவேதான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications