அமைச்சர்கள் பணத்தை சுருட்ட நினைப்பதாக கூறுவதா? தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
அமைச்சர்கள் பணத்தை சுருட்ட நினைப்பதாகத் தினகரன் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பணத்தைச் சுருட்ட அமைச்சர்கள் நினைப்பதாகத் தினகரன் கூறியதற்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நிதானம் மற்றும் பக்குவம் இன்றி தினகரன் பேசி வருகிறார் என்று கூறினார். மேலும், அமைச்சர்கள் பணத்தை சுருட்ட நினைப்பதாகத் தினகரன் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

ஜெயலலிதா ஆட்சியின் பலனை அனுபவித்தவர் டிடிவி தினகரன் என்று குற்றம்சாட்டிய அமைச்சர், தற்போது, தினகரன் குடும்பம் தலையிடாத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார். 2011ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் எப்படி அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகிக்க முடியும் என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
எம்ஜிஆரின் வாரிசுகள் நாங்கள் தான். அவருக்கு நாங்கள் மட்டுமே விழா எடுக்கத் தகுதியானவர்கள் என்ற அமைச்சர், ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்ப வில்லை என்றார். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications