சிவாஜி கணேசன் சினிமா பாடல்களைப் பாடி அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் 'அட மெல்ல நட மெல்ல நட' உள்பட சில பாடல்களைப் பாடி அசத்தினார்.
சென்னை: சென்னை அடையாறில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிவாஜியின் சினிமா பாடல்களைப் பாடி அசத்தினார்.
சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், சத்யராஜ், விஷால் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது, சிவாஜி நடித்து புகழ்பெற்ற பாடல்களான, 'அட மெல்ல நட மெல்ல நட' உள்பட சில பாடல்களை பாடினார்.
மேலும் சிவாஜியின் வசன உச்சரிப்பால் தான் தன்னால் தமிழை மிகச் சரியாக உச்சரிக்கவும் பேசவும் முடிகிறது. என் உச்சரிப்புக்கு உத்வேகமாக இருந்தவர் சிவாஜி கணேசன் எனக் கூறினார்.
மேலும், சிவாஜியின் மணி மண்டப திறப்பு விழா ஒரு பண்பாட்டு திருவிழா எனவும் கூறினார். அதன்பின்பு, துணை முதல்வர் ஓபிஎஸ் தன் உரையை ஆரம்பிக்கும் போது அமைச்சர் ஜெயக்குமார் நல்ல நகைச்சுவை நடிகர் எனவும் குறிப்பிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications