ஸ்டாலின் ஈகோ மறந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது வரவேற்கத்தக்க மாற்றம்: மாஃபா பாண்டியராஜன்
ஸ்டாலின் ஈகோ மறந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில பங்கேற்பது வரவேற்க தக்க மாற்றம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை ஸ்டாலின் ஈகோ மறந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில பங்கேற்பது வரவேற்கதக்க மாற்றம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்துக்கான தண்ணீரை 177.25 டிஎம்சியாக குறைத்தது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் 23ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம்
இதைத்தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

அமைச்சர் வரவேற்பு
இந்நிலையில் தமிழக அரசின் அதிமுக கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பார் என தகவல் வெளியானது. இதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஈகோ மறந்து
ஸ்டாலின் ஈகோ மறந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில பங்கேற்பது வரவேற்கதக்க மாற்றம் என தெரிவித்தார். மேலும் ஸ்டாலினின் இந்த மாற்றம் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

தனக்கு தெரியாது
கமல், ரஜினிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு உள்ளதா என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications