ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது.. அமைச்சர் எம்சி.சம்பத் உறுதி
தமிழகத்தில் ஹட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு உறுதியாக அனுமதிக்காது என அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஹட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு உறுதியாக அனுமதிக்காது என அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் இப்பிரச்சனை குறித்து திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தின் மீது பேசிய ஸ்டாலின் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக மத்திய அரசு உறுதியான தகவலை தரவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்தப் பிரச்சனையில் அரசின் நிலையை விளக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்சி.சம்பத் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதிக்கப்படாது என்றார்.
இதனால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்தார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி தரப்படவில்லை என்றும் அமைச்சர் எம்சி.சம்பத் கூறினார்.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications