அமித்ஷா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் பதிலை பாருங்க
ஊழலில் திளைத்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என்று அமித்ஷாவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
Recommended Video

மதுரை: ஊழலில் திளைத்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என்று அமித்ஷாவின் விமர்சனத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற பாஜக மாநாட்டுக்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இந்தியாவிலேயே ஊழலில் திளைத்த மாநிலம் தமிழகம்தான் என்று பேசினார்..

இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் அமித்ஷா இந்தியாவிலேயே ஊழலில் திளைத்த மாநிலம் தமிழகம் என்று கூறியதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊழல் செய்தவர்கள் யார்? ஊழலில் திளைத்தவர்கள் யார்? என்று மக்களுக்குத் தெரியும் என்று தெரிவித்தார். மேலும், வைகை அணை விரைவில் தூர் வாரப்படும் என்று கூறினார்.
அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமாரும் நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை. அமித்ஷா நன்றாகத்தான் கூறியிருப்பார் எச்.ராஜா மொழி பெயர்ப்பில் மாற்றி சொல்லியிருப்பார் என நகைச்சுவையாக கூறி கடந்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications