விபத்தில் சிக்கிப் பிழைத்த அமைச்சர் வைத்திலிங்கம்.. ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்!

ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் வாழப்பாடியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சையில் இருந்து காரில் வாழப்பாடி புறப்பட்டு சென்றார்.
கார் தம்மம்பட்டி அருகே வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அமைச்சர் வைத்திலிங்கம், உள்பட அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர்களின் பாதுகாப்பு போலீசார் மற்றும் பொதுமக்கள் அவர்களை மீட்டு வேறொரு காரில் அனுப்பி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் வைத்திலிங்கம வாழப்பாடி சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின்னர் அதிகாலை தனது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு வந்தார். அமைச்சர் விபத்தில் சிக்கிய தகவல் கிடைத்ததும் இன்று காலை தொண்டர்களும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
அவர்களை அமைதிப்படுத்திய அமைச்சர், எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. நீங்கள் அனைவரும் அமைதியாக வீட்டிற்குச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications