"அம்மா" மீண்டும் முதல்வராக வேண்டும்.. யாகம் நடத்திய வளர்மதி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முழுமையாக விடுதலையாக வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி அதிமுகவினர் தொடர் பிரார்த்தனைகளிலும், வழிபாடுகளிலும் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த யாகம் ஒன்றில் அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி சிறப்பு யகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. பகுதி செயலாளர் நுங்கை மாறன் தலைமையில் இது நடைபெற்றது. இதில் வளர்மதி கலந்து கொண்டு யாகத்தில் பங்கேற்றார்.

மேலும், அவருடன் கவுன்சிலர்கள் சிவராஜ், அறுமுகம் (எ) சின்னையா, புஷ்பனகர் அறுமுகம், சந்திபஷ்கர், ஆயிரம் விளக்கு செயலாளர் மணோகரன், கேபிள் டி.வி மாறி மற்றும் அதிமுகவினரும் திரளாக கலந்து கொண்டு பயபக்தியுடன் யாகத்தில் பங்கேற்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications