சிவகங்கை அருகே 5 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் ஒன்று 5 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு பிரிவினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications