மிரட்டிய மித்தாலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் முதலிடத்தை பிடித்து அசத்தினார்
இவரை இந்திய மகளிர் அணியின் கோஹ்லி என்றே செல்லமாக அழைக்கிறார்கள். கேப்டன்ஷிப்பிலும் அவருக்கு 2017 என்பது மறக்க முடியாத வருடம். மகளிர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை வழி நடத்திய இவர், ஆஸி. உள்ளிட்ட வலுவான அணிகளை தோற்கடித்து இறுதி போட்டிவரை இந்திய அணியை அழைத்து சென்றார்.

இறுதி போட்டியில் இந்திய அணியை வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் ஆனது. இருப்பினும் மித்தாலியின் கேப்டன்ஷிப் மற்றும் அத்தொடரில் அவரின் பேட்டிங் திறமை வெகுவாக பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications