எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திமுக மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இது தான்: மாதவன் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே. மாதவன் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை மாதவன் நேற்று முதல்கட்டமாக அறிவித்தார்.

MJDMK’s District Secretary list

1.வட சென்னை - வடக்கு, கொளத்தூர் ஹேமச்சந்திரன்
2.வட சென்னை - தெற்கு, ருக்மணி ராஜா
3.தென் சென்னை - வடக்கு, சிவில் கார்த்திக்
4.தென் சென்னை - தெற்கு, தரமணி குமரேசன்
5.காஞ்சிபுரம் -கிழக்கு, ராஜேஷ்
6.காஞ்சிபுரம் - மேற்கு, அரிதாஸ்
7.காஞ்சிபுரம் - மத்தி, கோபிநாத்
8.திருவள்ளூர் - கிழக்கு, அந்தோனி ராஜ்
9.கடலூர் - கிழக்கு, துரை நிர்மல்
10.கடலூர் - மேற்கு, ராஜா
11.சேலம் - புறநகர் கிழக்கு மேற்கு, ராஜ்குமார்
12.நாமக்கல் - ராஜ்குமார்
13.கோயம்புத்தூர் - மாநகர், கதிர்வேல்
14.கோயம்புத்தூர் - புறநகர் மேற்கு, மணிகண்டன்
15.தஞ்சாவூர் - வடக்கு தெற்கு, சந்திரஹாசன்
16.நாகப்பட்டிணம் - ரவிச்சந்திரன்
17.திருச்சி - புறநகர், மதிவாணன்
18.கரூர் - ஸ்ரீதர்
19.மதுரை - மாநகர் மேற்கு, ஜஸ்டஸ் ராஜா
20.மதுரை - புறநகர், பாலமுருகன்
21.திண்டுக்கல் - அம்பிகாபதி
22.ராமநாதபுரம் - கணேஷ்குமார்
23.விருதுநகர் - வேல்சாமி
24.திருநெல்வேலி - புறநகர், கதிர்வேல்
25.கன்னியாகுமரி - ராஜா சிங்
26.கிருஷ்ணகிரி - பிரபாகரன்
27.அரியலூர் - கருணாகரன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MJDMK’s District Secretary list released by party head madavan
Please Wait while comments are loading...