கருணாநிதி நினைவிடத்தில் முக அழகிரி குடும்பத்துடன் அஞ்சலி
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான முக அழகிரி இன்று அஞ்சலி செலுத்தினார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதிக்கு அஞ்சலி..மெரினாவில் மு.க.,அழகிரி பரபரப்பு பேட்டி- வீடியோ
சென்னை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான முக அழகிரி இன்று அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமவனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் கடந்த 8ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

மூத்த அரசியல்வாதியான கருணநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கடந்த 6 நாட்களாக அவரது குடும்பத்தினரும், திரைத்துறையினரும், திமுக தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி இன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மனைவி காந்தி, மகன் துரை தயாநிதியுடன் அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications