குடும்பத்துடன் மலேசியா சென்றார் மு.க.ஸ்டாலின் !
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று மலேசியா புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் உடன் சென்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக "நமக்கு நாமே" விடியல் மீட்பு பயணம் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.

பின்னர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் அந்த தொகுதியில் வெற்றிவாகையும் சூடினார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அத்தொகுதியில் வீதி
வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், மு.க. ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு தனது குடும்பத்துடன் மலேசியா புறப்பட்டு சென்றார். அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கீர்த்திகா உதயநிதி, 2 பேர குழந்தைகள் ஆகியோர் ஸ்டாலினுடன் சென்றனர். தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காகவும், சொந்த பணிகளுக்காகவும் மலேசியா சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications