காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்- ஸ்டாலின்
காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
சென்னை: காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் தமிழகத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள் என கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பந்த் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் வரும் 5-ஆம் தேதி நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் திமுகவினரும் 5-ஆம் தேதி நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு பரப்புரை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications